×

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த துரையன்(55) என்பவர் கைது செய்யப்பட்டார். கள்ளத்துப்பாக்கியுடன் விலங்குகளை வேட்டையாட வனப்பகுதிக்கு சென்றபோது துரையன் பிடிபட்டார்.


Tags : Anthiyur ,Erode ,Erode district , Erode, Anthiyur, counterfeit, person, arrested
× RELATED காங்கிரஸ் தலைவர்கள் சரமாரி தாக்கு...