மராட்டியத்தில் நாளை ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்கள் தினம் கொண்டாட தடை: வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை

மும்பை: மராட்டியத்தில் நாளை ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்கள் தினம் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முட்டாள்கள் தினம் என்ற பெயரில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் முட்டாள்கள் தினத்தை கொண்டாடினால் குழப்பம் அடைவோம் என்று மராட்டிய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories:

>