×

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவனை கொரோனா வார்டில் மத்திய குழு ஆய்வு

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவனை கொரோனா வார்டில் மத்திய குழு ஆய்வு செய்து வருகிறது. சிகிச்சை அளித்து வரும் முறைகள் மற்றும் ஏற்பாடுகள் குறித்து 3 பேர் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. மேலும் சிகிச்சை அளிக்கும் முறை குறித்து அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் கேட்டறிந்துள்ளனர்.


Tags : Central Committee ,Coroner ,Ward Coroner ,Ward , Central ,Committee , Coroner, Ward
× RELATED பாஜக மாநில மையக்குழு கூட்டம்: தொகுதிப்...