×

ஜெயங்கொண்டத்தில் நரிக்குறவர் இனத்தவர்களுக்கு இலவசமாக காய்கறிகள், முகக் கவசங்கள் வழங்கல்

ஜெயங்கொண்டம் : ஜெயங்கொண்டம் பகுதியில் நரிக்குறவர் இனத்தவர்களுக்கு இலவசமாக காய்கறிகள் மற்றும் பிஸ்கட் முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது.  நகராட்சி ஆணையர் அறச்செல்வி முன்னிலையில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ ராமஜெயலிங்கம் இதனை வழங்கியுள்ளார்.


Tags : Facial Shields ,Nerikuruvarivans ,Jayankondam Jayankondam ,Facial Shields of Supply , Supply ,Vegetables ,Facial, Jayankondam
× RELATED திருப்பூரில் தயாரான 1.50 லட்சம் முக கவசங்கள் அனுப்பிவைப்பு