×

ஈரோட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் வசித்த பகுதிகளுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை

ஈரோடு: ஈரோட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் வசித்த பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரிய அக்ரஹாரம், மரப்பாலம் ஆகிய வீதிகளுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் தொற்று பாதித்த பகுதிகளில் வசித்த 20000 பேரை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.


Tags : District administration ,areas ,administration ,Erode District ,Erode , District ,administration, prohibits ,coroner-affected ,
× RELATED புதுக்கோட்டையில் இன்று முதல் இரவு 7...