×

புதுச்சேரிக்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் அறிமுகம்

புதுச்சேரி: புதுச்சேரிக்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இ-பாஸ் முறையை மாவட்ட ஆட்சியர் அருண் அறிமுகப்படுத்தியுள்ளார். சுகாதாரத்துறை ஊழியர்கள் என்று வருவதற்கும் இ-பாஸ் பொருந்து என ஆட்சியர் தெரித்துள்ளார்.


Tags : E-Pass ,Puducherry , E-Pass ,introduced ,Puducherry, vehicles
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்