×

சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வதற்கு அனுமதிச்சீட்டு பெறுவதில் குழப்பம்

சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வதற்கு அனுமதிச்சீட்டு பெறுவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இறப்புக்கு மட்டும் வெளியூர் செல்பவர்களுக்கு ரிப்பன் மாளிகையில் பாஸ் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. மற்ற அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்கள், டிஜிபி அலுவலகத்தில் பாஸ் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில்உரிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Tags : districts ,Chennai , Confusion , getting, Chennai ,other ,districts
× RELATED தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் அடுத்த 3...