×

அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தை தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக பயன்படுத்த மு.க.ஸ்டாலின் ஒப்புதல்

சென்னை: அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தை தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக பயன்படுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். ஸ்டாலினின் கடித்தை, மாநகராட்சி ஆணையரிடம் எம்.எல்.ஏ.க்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் வழங்கினார்.

Tags : MK Stalin ,artist theater ,campus ,ward ,Artist Theater, Hospital ,Anna Knowledge Center , Anna Knowledge Center, Artist Theater, Hospital, MK Stalin, endorsement
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...