×

சென்னையில் இருந்து டெல்லிக்கு பார்சல் விரைவு ரயில் ஏப்.1 மற்றும் 8-ம் தேதிகளில் இயக்கப்படும்

சென்னை: சென்னையில் இருந்து டெல்லிக்கு பார்சல் விரைவு ரயில் ஏப்.1 மற்றும் 8-ம் தேதிகளில் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாளை மாலை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சரக்கு ரயில் 3-ம் தேதி காலை 9 மணிக்கு டெல்லி சென்றடையும், மற்றொரு ரயில் 8-ம் தேதி புறப்படும் சரக்கு ரயில் ஏப்ரல்.10-ம் தேதி காலை 9.30 மணிக்கு டெல்லி செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது.

Tags : Chennai ,Delhi ,Parcel Fast Trains , Chennai, Delhi, Parcel Fast Trains
× RELATED சென்னையில் உச்சநீதிமன்ற கிளை...