×

ராஜஸ்தான் மாநிலத்தில் 17 வயது சிறுமி உட்பட 4 பேர் கொரோனா பாதிப்பு உறுதி

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தில் 17 வயது சிறுமி உட்பட 4 பேர் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 4 பேரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 76- ஆக உயர்ந்துள்ளது.


Tags : state ,Rajasthan , Four people, 17-year-old girl ,coronation
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...