×

ஏப்ரல் 17ம் தேதி வரை இன்கமிங் வசதி இலவசம், ரூ.10 டாக் டைம் வழங்கப்படும்: ஏர்டெல்

டெல்லி: ஏப்ரல் 17ம் தேதி வரை இன்கமிங் வசதி இலவசம் மற்றும் ரூ.10 டாக் டைம் வழங்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ரீசார்ஜ் செய்ய முடியாத சந்தாதாரா்களின் வேலிடிட்டி ஏப். 20 வரை நீட்டித்தும் ரூ.10 டாக் டைம் வழங்கப்படும் என ஏற்கனவே பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.



Tags : facility ,Airtel , incoming facility, free until April 17th, Rs 10 talk time, Airtel
× RELATED பிரதமர் வீட்டு வசதி திட்ட முறைகேடு: அறிக்கை தர ஐகோர்ட் ஆணை