×

இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 11,591 ஆக அதிகரிப்பு

ரோம்: இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 11,591 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 101,739-ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 812 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags : deaths ,Italy , Italy, Corona, casualties
× RELATED 10 ஆண்டுகளில் 4.25 லட்சம் பேர் தற்கொலை:...