×

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,251 ஆக அதிகரிப்பு

டெல்லி: இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,251 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 86 ஆக உள்ளது.



Tags : India , Coronavirus , India
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...