×

சென்னையில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை..:சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் எந்த பகுதியிலும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. அரும்பாக்கம், புரசைவாக்கம், சாந்தோம்,விருகம்பாக்கம், சைதாப்பேட்டை , மேற்கு மாம்பலம்,போரூர், ஆலந்தூர் மற்றும் கோட்டூர்புரம் ஆகிய இடங்கள் கண்காணிப்பில் உள்ளது.

Tags : Chennai , Red alert ,issued ,Chennai ..
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...