சென்னை துறைமுகம் தொகுதியில் 1000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம் வழங்கிய தயாநிதி மாறன் எம்.பி.

சென்னை: சென்னை துறைமுகம் தொகுதியில் 1000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு தயாநிதி மாறன் எம்.பி. முகக்கவசங்களை வழங்கினார். மத்திய சென்னை எம்.பி. தயாநிதிமாறன், துரைமுகம் தொகுதி எம்.எல்.ஏ. சேகர்பாபு ஆகியோர் கையுறை, முகக்கவசம், சோப், உணவுப்பொருட்கள் போன்றவற்றை தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினர்.

Related Stories:

>