×

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,400, தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 350 புள்ளிகளுக்கு மேல் சரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,400 புள்ளிகள் சரிந்து வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 350 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல் நாளான இன்று சரிவுடன் முடிந்தது.

Tags : Mumbai Stock Exchange Sensex ,Nifty ,Mumbai , Mumbai, stock market, decline
× RELATED வர்த்தக நேரம் முடிவில் 74,000 புள்ளிகளைக் கடந்து சென்செக்ஸ் சாதனை!!