×

குஜராத் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 45 வயது பெண் உயிரிழப்பு: ஜம்முவில் மேலும் 3 பேருக்கு கொரோனா

டெல்லி: இந்தியாவில் படிப்படியாக பரவி கொரோனா வைரஸால் குஜராத் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 45 வயது பெண் உயிரிழந்துள்ளார். குஜராத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஜம்மு-காஷ்மீரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41-ஆக உயர்ந்துள்ளது.

Tags : Jammu Gujarat ,Corona ,Jammu , Gujarat, Corona, Jammu and Corona
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...