×

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் ஐ.பி.எல். போட்டிகளை தள்ளிவைக்க ஆலோசனை

மும்பை: கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் ஐ.பி.எல். போட்டிகளை தள்ளிவைக்க இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்துவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

Tags : matches ,IPL ,Corona , Corona, IPL, adv
× RELATED தருமபுரியில் 15 நாட்களுக்கு பின் ஒருவருக்கு கொரோனா தொற்று!!!