×

திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களுக்கு கபசுர கசாயத்தை வழங்கினார் நகராட்சி ஆணையர்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் மக்களுக்கு கபசுர கசாயத்தை நகராட்சி ஆணையர் வழங்கியுள்ளார். ஆரணி சித்த மருத்துவர் திவ்யபாரதி மற்றும் பலர் கபசுர குடிநீர் கசாயம் வழங்கியுள்ளனர். கபசுர கசாயம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Tags : district ,commissioner ,Thiruvannamalai ,Kapasura Kazayam , municipal ,commissioner , Kapasura Kazayam ,Thiruvannamalai district
× RELATED தி.நகர் காவல் மாவட்டத்தில் போதை தடுப்பு நடவடிக்கை கஞ்சா விற்ற 30 பேர் கைது