×

புதுச்சேரி சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல்  முதல்வர் நாராயணசாமி செய்தார். அடுத்த 3 மாத அரசின் செலவினங்களுக்காக ரூ.2,042 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மேலும், கொரோனா குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை விவாதத்துக்கு எடுக்க கோரி சபாநாயகர் இருக்கையை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் முற்றுகையிட்டனர்.

Tags : Narayana Swamy ,Puducherry Legislative Assembly ,Narayanasamy , Puducherry Legislative Assembly, Interim Budget, Chief Minister Narayanasamy
× RELATED புதுச்சேரி சட்டப்பேரவை வரும் 31-ம் தேதி வரை மூடல்