×

இடைக்கால பட்ஜெட் தாக்கலுக்காக புதுச்சேரி சட்டப்பேரவை தற்போது கூடியது

புதுச்சேரி: இடைக்கால பட்ஜெட் தாக்கலுக்காக புதுச்சேரி சட்டப்பேரவை தற்போது கூடியுள்ளது. எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்குள் முக கவசத்துடன் அனுமதிக்கப்பட்டனர், மேலும் கிருமிநாசினியும் வழங்கப்பட்டது. புதுச்சேரி சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை இன்று முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்கிறார்.


Tags : budget filing ,Puducherry Legislative Assembly , Puducherry Legislative Assembly, convened,interim budget filing
× RELATED புதுச்சேரி சட்டப்பேரவையில் இடைக்கால...