×

நாமக்கலில் சமூக விலகலை கடைபிடிக்காத 22 இறைச்சி கடைகள் மூடல்

நாமக்கல்: நாமக்கலில் சமூக விலகலை கடைபிடிக்காத 22 இறைச்சி கடைகள் மூடப்பட்டுள்ளது. உத்தரவை செயல்படுத்தாததால் கடைகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.


Tags : Closure ,meat shops ,Namakkal , Closure , 22 meat shops, Namakkal
× RELATED நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை