×

அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு 2 வாரங்களில் மேலும் அதிக அளவில் இருக்கும்: டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்கா: அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு 2 வாரங்களில் மேலும் அதிக அளவில் இருக்கும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு ஏப்ரல் 12-ம் தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது அதிகமாக இருக்கும் என கூறினார்.


Tags : Donald Trump ,US ,Corona , Corona casualties ,e US,higher ,2 weeks, Donald Trump
× RELATED வரும் நவம்பரில் நடக்க உள்ள அமெரிக்க...