×

புதுச்சேரி சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை இன்று முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்கிறார். அரசின் செலவினங்களுக்காக அடுத்த 4 மாதத்திற்கான நிதிக்கு ஒப்புதல் பெற புதுச்சேரி பேரவை கூடுகிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கும் புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் சிலநிமிடங்கள் மட்டுமே நடைபெற உள்ளது. 


Tags : Narayanasamy ,Puducherry Assembly Puducherry Assembly , Narayanasamy ,file interim, budget,Puducherry Assembly
× RELATED புதுச்சேரியில் புயல் பாதித்த...