×

இத்தாலியில் கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,778 ஆக அதிகரிப்பு

இத்தாலியில் கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,700 ஐ தாண்டியது. இத்தாலியில் ஒரே நாளில் 756 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  10,778  ஆக அதிகரித்துள்ளது.

Tags : Corona ,Italy , Corona, Italy
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...