×

கொரோனா குறித்த எந்த சூழலையும் எதிர்கொள்ள தயார்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 15 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். கொரோனா குறித்த எந்த சூழலையும் எதிர்கொள்ள தயார் எனவும் கூறியுள்ளார்.


Tags : Corona ,Minister Vijayabaskar , Corona, ready to face, Minister Vijayabaskar
× RELATED நிசார்கா புயல் நிலைமை குறித்து மோடி ஆய்வு