×

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார். மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்களுடன் நாளை காலை 9.30 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார்.


Tags : Palanisamy ,IAS ,Senior IAS Officer ,Corona , Corona, Senior IAS Officer, Chief Palanisamy
× RELATED சென்னை மாநகராட்சி அலுவலகத்தில்...