×

குஜராத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63-ஆக உயர்வு

குஜராத்: குஜராத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 5 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் 63-ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகை உலுக்கிய கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் தீவிர முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் அடிப்படியில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Tags : Gujarat , Gujarat, Corona
× RELATED ரோட்ஷோவில் கூடிய கூட்டத்தால் நல்ல...