×

கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83-ஆக உயர்வு

கர்நாடகா: கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கர்நாடகாவில் 7 நபர்களுக்கு கொரோனா உறுதி தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 83-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Karnataka ,Corona , Karnataka, Corona
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...