×

கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களில் நெருக்கடிகால மேலாண்மைக்குழு அமைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களில் நெருக்கடிகால மேலாண்மைக்குழு அமைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு, இருப்பிட வசதியை பணிபுரியும் நிறுவனங்களே உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கூறினார்.


Tags : Palanisamy ,districts ,Crisis Management Committee ,Emergency Management Committee ,Corona , Corona, Emergency Management Committee, Chief Palanisamy
× RELATED சென்னையில் ஆளுநர் பன்வாரிலால்...