×

நாடு முழுவதும் இதுவரை 35,000 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை

சென்னை: நாடு முழுவதும் இதுவரை 35,000 பேருக்கு கொரோனா வைரஸுக்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 113 பரிசோதனை நிலையங்களில் கொரோனா வைரஸை கண்டறியும் சோதனை நடைபெறுகிறது. தனியாருக்கு சொந்தமான மேலும் 47 பரிசோதனை நிலையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Coronavirus, 35,000, people ,nationwide
× RELATED திருவண்ணாமலையில் 8 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி