×

உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31,020-ஆக அதிகரிப்பு

சென்னை: உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31,020-ஆக அதிகரித்துள்ளது. 6,68,351 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,42,785 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக இத்தாலியில் 10,023 பேரும், ஸ்பெயினில் 5,982 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Tags : coronavirus increase , Worldwide, affected,coronavirus , 31,020
× RELATED ரஷ்யாவில் கொரோனா தொற்று மீண்டும்...