×

கொரோனா தடுப்பு நடவடிக்கையால் சென்னையில் 19120 வீடுகளில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையால் சென்னையில் 19120 வீடுகளில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சென்னையில் 121 வீடுகளில் மேற்கொள்ளப்பட்டு இருந்து கண்காணிப்பு பணி 24 நாட்கள் நிறைவடைந்துவிட்டது.


Tags : households ,Chennai ,Corona Prevention ,Corona , Corona, Madras, intensive surveillance
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில்...