×

காவல்துறையை ஏமாற்றியதாக நினைக்கும் மக்கள் கொரோனாவை ஏமாற்ற முடியாது..: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

சென்னை: காவல்துறையை ஏமாற்றியதாக நினைக்கும் மக்கள் கொரோனாவை ஏமாற்ற முடியாது என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை 1070 என்ற எண் மூலமாக தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Corona ,RB Udayakumar People , think , cheated, police, Corona ..
× RELATED கொரோனாவுக்கு உலக அளவில் 343,798 பேர் பலி