×

கன்னியாகுமரி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை: மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் பேட்டியளித்துள்ளார். மேலும் தடுப்பு நடவடிக்கையாக தனியார் மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags : Prashant Kanyakumari ,Kanyakumari district ,Corona , Kanyakumari, Corona, No, District Collector, Prashant
× RELATED ராஜஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,100 ஆக உயர்வு