×

கடலூரில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 500 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு

கடலூர்: கடலூரில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 500 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவசியமின்றி சாலையில் சுற்றித்திரிந்த 121 இருசக்கர வாகனங்கள், 9 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


Tags : Cuddalore , Cuddalore, 144 bans, 500 people, police, prosecution
× RELATED மூன்று நாள் கடும் வாகன சோதனையில்...