×

சென்னையில் ஒரு கிலோ ஆட்டிறைச்சி விலை ரூ.1200-த்தை நெருங்கியது: மீன் விலையும் கிலோவுக்கு ரூ.200 வரை அதிகரிப்பு

சென்னை: சென்னையில் ஒரு கிலோ ஆட்டிறைச்சி விலை ரூ.1200-த்தை நெருங்கியுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து ஆடுகள் வரத்து இல்லாததால் ஆட்டிறைச்சியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கொரோனா அச்சத்தால் கடந்த வாரம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட கோழிக்கறி ரூ.200-க்கு விற்பனையாகிறது. மேலும், வரத்து குறைவு காரணமாக மீன் விலையும் கிலோவுக்கு ரூ.200 வரை அதிகரித்துள்ளது.


Tags : Chennai ,Rs , Chennai, Goat Price, Rs.1200
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை...