×

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நெல்பேட்டையில் கறி வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்

மதுரை: கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மதுரை நெல்பேட்டையில் கறி வாங்க கூட்டம் அலைமோதி வருகிறது. சமூக பரவலால் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் இறைச்சி வாங்க மக்கள் படையெடுத்துள்ளனர். நெல்பேட்டையில் கறி, மீன், வாங்க நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டுள்ளனர்.


Tags : corona curfew, force, people,paddy field , buy curry
× RELATED கொரோனா ஊரடங்கு எதிரொலி வீடியோகாலில்...