×

தமிழகத்திலேயே சென்னை தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 42 பேரில் 17 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திலேயே சென்னை தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று உள்ளவர்கள் வீடுகளை சுற்றிலும் 8 கி.மீ. தனிமைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Tags : Doctors ,Tamil Nadu , Doctors , coronavirus , most common, Tamil Nadu
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை