×

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி கொரோனா சிறப்பு வார்டில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

குமரி: கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி கொரோனா சிறப்பு வார்டில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே 6 பேர் உயிரிழந்த நிலையில், சாமிநாதபுரத்தைச் சேர்ந்த 56 வயது நபர் இன்று உயிரிழந்தார். அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 


Tags : ward , Another person,dies , Koriyana special, medical ward
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி