×

சென்னை வடபழனி காவல் உதவி ஆணையர் ஆரோக்கிய பிரகாசம் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்

சென்னை: சென்னை வடபழனி காவல் உதவி ஆணையர் ஆரோக்கிய பிரகாசம் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். ஊரடங்கு உத்தரவு நிலையில் வெளிமாவட்டங்களுக்கு செல்ல முறைகேடாக அனுமதி சீட்டு வழங்கியதாக புகார் எழுந்த நிலையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


Tags : Chennai ,Vadapalani Police ,Assistant Commissioner ,Control Room , Chennai, Health Brightness, Control Room, Change
× RELATED நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் உட்பட 12 பேருக்கு கொரோனா