×

இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் முதல் பலி

கொழும்பு: இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு அங்கொடை ஐ.டி. ஹெச் மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்தார். இலங்கையில் இதுவரை 110 பேர் பாதிக்கப்பட்டு, 9 பேர் வீடு திரும்பினர். 


Tags : Sri Lanka , Sri Lanka, coronavirus first killed
× RELATED சென்னை மாநகராட்சி பகுதியில் 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி என தகவல்