கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.1,000 கோடி நிதியுதவி: டாடா சன்ஸ் நிறுவனம்

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.1,000 கோடி நிதியுதவி வழங்கப்படும் என டாடா சன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. டாடா அறக்கட்டளை சார்பில் ரூ.500 கோடி நிதியுதவதாக்க ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>