×

ராமநாதபுரம் அருகே போலீஸ் ஜீப் மோதி நடந்து சென்ற பெண் உயிரிழப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே போலீஸ் ஜீப் மோதி நடந்து சென்ற பெண் உயிரிழந்தார். போலீஸ் ஜீப் மோதி சவுரியம்மாள்(50) என்பவர் உயிரிழந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Ramanathapuram , Ramanathapuram, police jeep, woman, casualties
× RELATED புதுச்சேரியில் போலீஸ் ஜீப்பை ஓட ஓட விரட்டியதால் பரபரப்பு