ஈரோடு மாவட்டத்தில் 5,140 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்: ஆட்சியர் கதிரவன்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 5,140 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார். நேற்று 1,118 ஆக இருந்த தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 5,000-ஐ தாண்டியது.

Related Stories: