×

இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் ஒரு பலி: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22-ஆக உயர்வு

மும்பை: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு மேலும் ஒருவர் உயிரிழந்தார். மும்பையில் 85 வயது மருத்துவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Corona ,India , India, Corona
× RELATED இந்தியாவில் கொரோனாவால்...