×

அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

டெல்லி: வீடற்றவர்கள், இடம்பெயந்த தொழிலாளர்களுக்கு உணவு, இருப்பிடம், மருந்துகளை வழங்குக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக சிக்கித்தவிப்போருக்கு உதவி செய்யுமாறு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Ministry of Home Affairs ,state governments , Ministry, Home Affairs ,state governments
× RELATED நாடு முழுவதும் கொரோனா பரிசோதனையை...