×

நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 3 பேர் இறந்தது குறித்து சுகாதாரத்துறை விளக்கம்

சென்னை: நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 3 பேர் இறந்தது குறித்து சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. 3 பேரில் 2 வயது குழந்தைக்கு ஏற்கனவே மூச்சுத்திணறல் குறைபாடு இருந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் இறந்த 2-வது நபரான 66 வயது முதியவர் சிறுநீர் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தால் உயிரிழந்ததாக சுகாதாரத்துறைச் செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags : deaths ,Nagercoil Government Hospital Nagercoil Government Hospital , Explanation, 3 deaths , Nagercoil Government ,Hospital
× RELATED புதுவையில் உயிரிழப்பு ஏதுமில்லை புதிதாக 27 பேருக்கு கொரோனா தொற்று