×

கோவையில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆலோசனை

கோவை: கோவையில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். கோவையில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையருடன் அமைச்சர் வேலுமணி ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளார். 


Tags : Colombo , Advice ,Coronation, Prevention ,Colombo
× RELATED காதல் மனைவிக்கு தெரியாமல்...