×

சென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் ஆட்டோவில் சுற்றிய வெளிநாட்டு தம்பதி சிக்கினர்

சென்னை: சென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் ஆட்டோவில் சுற்றிய வெளிநாட்டு தம்பதி சிக்கினர். ஆட்டோ ஒட்டி வந்த பிரான்ஸ் நாட்டவர் மற்றும் அவரது மனைவியை காவல்துறையினர் ஓட்டலுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : Chennai , Chennai, curfew, foreign couple, trapped
× RELATED மாமல்லபுரத்தில் ஊரடங்கு...